Thursday, January 13, 2011

போற்றி!

அன்பை ஊட்டிய அன்னையின் தாள் போற்றி!
உலகின் உருவம் விளக்கிய தந்தைதாள்  போற்றி!
குருவாய் அருவாய்  இருக்கும்  இறைகுருதாள் போற்றி!
தொடர நினைக்கும் எம்ராகவம் தாள் போற்றி!
என்னை வழிநடத்தும் இறைவன்தாள் போற்றி போற்றி!