தவயோகம்
உண்மையை உணர உணர்ந்தவற்றை எழுதுகிறேன்...
Thursday, January 13, 2011
போற்றி!
அன்பை ஊட்டிய அன்னையின் தாள் போற்றி!
உலகின் உருவம் விளக்கிய தந்தைதாள் போற்றி!
குருவாய் அருவாய் இருக்கும் இறைகுருதாள் போற்றி!
தொடர நினைக்கும் எம்ராகவம் தாள் போற்றி!
என்னை வழிநடத்தும் இறைவன்தாள் போற்றி போற்றி!
Home
Subscribe to:
Posts (Atom)